Events


Event Date: 11/7/2022
Afterlife of மீரம்மாள்
Date: 11/7/2022        
Time: 3:30 AM

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

மரண அறிவிப்பு

நெல்லைஏர்வாடி புது மனையில் வீட்டில் வசித்து வந்த மர்ஹூம் மூசி சுல்தான் அவர்களின் மனைவியும்,

ரஷீதலி, ஹிதாயத் நிஸா, ஷாக்கிர் அலி, சித்தீக் அலி, மர்லினா வாட்டர் பீர்முகமது ஆகியோரது தாயாருமான மீரம்மாள் அவர்கள்

இன்று 7/11/ 2022 திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் நேரம் பின்னற் அறிவிக்கப்படும் அன்னாரது மறுமை வாழ்விற்க்காக து ஆ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! ஆமீன்.

Posted By: peer on 11/7/2022 7:39:34 AM


« OCT
NOVEMBER 2024
DEC »
Sun Mon Tue Wed Thu Fri Sat
27 28 29 30 31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other