Posted by Haja Mohideen
(Hajas) on 7/14/2015 5:50:25 AM
|
|||
இறைவனின் பார்வையில் குற்றவாளியா ? - பாகம் 1 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 2 ஒரு சமயம் நான்சவுதியில் இருந்த நேரம் சகோதரர் ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களோடு ஹஜ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.. அந்த நேரம் இம்தாதியோடு உரையாடும் போது நான் ஏறுவாடி முஸ்லிம் ஜமாஅத் (ஹிஜ்ரி கமிட்டி) பிறை நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பிய போது அவர்கள் நிலைபாடு சரி என்பது போன்று பதில் அளித்தார்.. ஆனாலும் மக்கள் விளங்கிகொள்ள சில காலங்கள பிடிக்கும் என்றும் பதில்சொன்னார். இது தான் சகோதரர்களே இவர்களின் உண்மையான பிறை நிலை பாடு. நாங்கள் நோன்பு பெருநாள் கொண்டாடும் நாட்களில் நீங்கள் பெருநாள் கொண்டாடாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் #ஷவ்வால் மாத முதல் நாளன்று (இவர்களின் விஞ்ஞான கணிப்புப்படி)தவறான நாளில் நோன்பு வைத்து இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று நமக்கு அறிவுரை கூறும் இவர்கள் பல லக்சம் ரூபாய்கள் சிலவு செய்து தத்தம் பகுதி என்ற சவுதி அரசின் நிலைபாட்டை கடைப்பிடித்து தவறான நாளில் (இவர்களின் விஞ்ஞான கணக்கு படி) ஹஜ் செய்வது ஏன்? கேட்டால் நிருபந்தம் என்பார்கள் இஸ்லாமிய கடமைகளிலேயே நிர்பந்தம் இல்லாத ஒரு இபாதத் ஹஜ் தான் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் நான் கடந்த வருடம் ஒரு பதிவு இந்த பிறை விசயமாக பதிவு செய்து சில கேள்விகளை எழுப்பி இருந்தேன் அதற்கு இன்று வரை எனக்கு யாருமே பதில் சொல்லவில்லை. மற்ற கேள்விகளுகெல்லாம் முகநூலில் நீட்டி முழங்கி பதில் சொல்லும் ஹிஜ்ரி கமிட்டியை சேர்ந்த சகோதர்கள் என்னுடைய கேள்விகளுக்கு மட்டும் எங்கள் மர்கசுக்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வதாக சொல்வதன் நோக்கம் என்ன?
நமது சிம்பிளான கேள்வி நம்பர் ஒன்? : கேள்வி நம்பர் 2: இன்னும் நிறைய கேள்விகள் நம்மிடம் உள்ளது இதற்கு பதில் விளக்கம் கிடைத்தவுடன் இன்ஷா அல்லாஹ் தொடருவேன்.... இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 3 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4 https://www.facebook.com/groups/baithussalam/permalink/861445130590872/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |